சிலம்பம் சுற்றி மாஸ் காட்டும் விஜய் பட நாயகி!!
‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்திலும், தனுஷுடன் ‘மாறன்’ படத்திலும் நடித்தார். இவர் தந்தை மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர். அதனால் இவரும் புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் மிக்கவராக உள்ளார். அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில்ஸ தற்போது மாளவிகா மோகனன் சிலம்பம் மீது காதல் கொண்டதாகத் தெரிகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் மாளவிகா மோகனன், சிலம்பம் … Read more