"அதிமுக எக்ஸ்பிரஸ் டெல்லி புறப்பட்டு விட்டது… ஏறுபவர்கள் ஏறலாம்!" – செல்லூர் ராஜூ பேச்சு
அதிமுக எக்ஸ்பிரஸ் டெல்லி புறப்பட்டு விட்டது. கூட்டணியை நம்பி வந்தால் ஏற்றிக்கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. மதுரை மேற்குத் தொகுதிக்குட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் நிலையூர் கால்வாய் குறுக்கே பழுதடைந்து பாலத்தை 45.50 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பித்தும், 7 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்த கட்டிடத்தையும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். தொடர்ந்து தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் அருகே 17.39 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது … Read more