லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் பாஜக குறி வைக்கும் தொகுதிகள்?
பாரதிய ஜனதா கட்சி 2014, 2019 மக்களவை தேர்தல்கள் என இரண்டு முறையும் மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளதுடன், பல்வேறு மாநிலங்களையும் கைப்பற்றியுள்ளது. எதிர்வரவுள்ள 2024 மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் சூளுரைத்துள்ளார். கடந்த இரண்டு முறை போன்று இல்லாமல், தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் அரசு மீது இயல்பாகவே மக்களிடம் ஏற்படும் அதிருப்தி உள்ளிட்டவைகளால் 2024 தேர்தல் பாஜவுக்கு சவால் நிறைந்ததாகவே இருக்கும் என தெரிகிறது. எனவே, அதற்கான … Read more