சிதம்பரம் பஸ் ஸ்டாப்பில் மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம்: மாணவன் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது..!
கடலூர்: சிதம்பரம் பேருந்து நிலையத்தில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்லும் மினி பஸ் பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்குள்ள நிழல் குடையில் பள்ளியில் படிக்கும் சீருடை அணிந்த மாணவிக்கு, ஒரு மாணவன் மஞ்சள் கயிறு தாலி கட்டிய வீடியோ வைரல் ஆனது. மாணவியின் கழுத்தில் மாணவன் தாலி கட்டும் போது எதிரே நிற்கும் … Read more