யார் இந்த காளிம்மாள்? இபிஎஸ் கொடுக்கும் முக்கிய பொறுப்பு.. மயிலாடுதுறையில் போட்டி?

Kaliammal Joins AIADMK:  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் அதிமுகவில் இணைந்துள்ளார்.  

சிலிண்டர் தட்டுபாடு.. ஹோட்டல்களில் உணவு வகைகளின் விலை உயர்வு!

Food Items Price Increases In Tamil Nadu Hotels: சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, சென்னை உட்பட பல்வேறு இடங்களில் இருக்கும் ஹோட்டல்களில் உணவு பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.   

பெண்களுக்கு தமிழ்நாடு பாதுகாப்பானதா? அடுத்தடுத்து அரங்கேறிய 3 கொடூர சம்பவங்கள்

Sexual Murders In Tamil Nadu: தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை என நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.   

தென்தமிழகம் + டெல்டாவில் வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம் அப்டேட்!

Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மார்ச் 12 முதல் மார்ச் 18ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.   

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை முக்கிய அப்டேட்: ரேஷன் பொருட்கள் வாங்கவில்லையா?

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளியாக இருந்தும், ரேஷன் கார்டுக்கு மாதம் மாதம் சரியாக பொருட்கள் வாங்கவில்லை என்றால் என்ன ஆகும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

பறவைகள் மூலம் பரவும் தொற்று – அரசு வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை

Bird Flu Alert: பறவைகள் மூலம் பரவும் பறவைக் காய்ச்சல் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவுறுத்தல்களை கொடுத்துள்ளார்.

செவிலியர் வேலைவாய்ப்பு : விளையாட்டு இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கவும்

Government Jobs : செவிலியர் காலிப் பணியிடங்களுக்கு விளையாட்டுப் பிரிவு இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கவும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  

பெட்ரோல், டீசல் முதல் சிலிண்டர் தட்டுப்பாடு வரை: 10 முக்கியத் தகவல்கள்

Petrol Price : தமிழ்நாட்டில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் முதல் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு வரை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய தகவல்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

மாதந்தோறும் ரூ.8000 உதவித்தொகை திட்டம் – தமிழ்நாடு அரசு கொடுத்த அப்டேட்

TamilNadu Government : அகவை முதிர்ந்த தமிழறஞிர்களுக்கு மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டதிற்கான நிதி ஒப்பளிப்பு அரசாணையை இன்று வெளியிட்டது தமிழ்நாடு அரசு. 

7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குட் நியூஸ்! ராணுவ பள்ளியில் படிக்க அரிய வாய்ப்பு

Military School Admission : தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு மாணவர்கள் டேராடூன் ராணுவப் பள்ளியில் படிக்க விண்ணப்பிக்கலாம். இது குறித்த அறிவிப்பின் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.