அந்த 30 நிமிடங்கள்… ஓபிஎஸ் உடன் ரகசிய ஆலோசனை- வெல்லமண்டி சொன்ன தகவல்!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைந்து ஓராண்டாகி விட்டது. இந்நிலையில் முதலாமாண்டு நினைவு தினத்தை ஒட்டி, தலைவர்கள் பலரும் பெரியகுளத்தில் உள்ள வீட்டிற்கு நேரில் வருகை புரிந்தனர். விஜயலட்சுமி படத்திற்கு அஞ்சலி செலுத்தி விட்டு, அப்படியே ஓபிஎஸ் உடன் ஆலோசனை நடத்தினர். அந்த வகையில் ஓபிஎஸ் ஆதரவாளராக விளங்கும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவரும், முன்னாள் சுற்றுலாத் துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், மாவட்ட அதிமுக பொறுப்பாளர் மனோகரன் மற்றும் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வந்திருந்தனர். இதையடுத்து … Read more