திடீரென பற்றி எரிந்தது கார்.. சடாரென இறங்கி ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவர்கள்..
பெங்களூருவில் இருந்து உதகைக்கு கல்லூரி மாணவர்கள் ஓட்டி வந்த கார் கார் தீபற்றி எரிந்தது. பெங்களூருவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர், ஜூம்கார் (Zoomcar) செயலி மூலம் வாடகைக்கு எடுத்த ரெனால்ட் டிரிப்பர் (Renault Triber) காரில் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர். மலையேறும் போது காரின் முன் பகுதியில் திடீரென புகை வந்ததால் அனைவரும் கீழே இறங்கி உள்ளனர். அடுத்த சில வினாடிகளில் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கி உள்ளது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை … Read more