சென்னை: வீடு வாங்கித் தருவதாக ரூ. 77 லட்சம் மோசடி – திமுக வட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு
வீடு வாங்கித் தருவதாக கூறி ரூ. 77 லட்சம் மோசடி செய்ததாக திமுக வட்ட செயலாளர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை ஆலந்தூர் வேம்புலி சுபேதார் தெருவைச் சேர்ந்தவர் மனோகர். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், கடந்த 2019ஆம் ஆண்டு வீடு வாங்க விரும்பிய போது, ரியல் எஸ்டேட் அதிபரும், 165-வது வார்டு திமுக … Read more