சீனாவில் விமானங்களின் சாகச நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசிப்பு..!
தென் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. சுகாயில் நடைபெற்று வரும் 14-வது சர்வதேச விமான மற்றும் விண்வெளி கண்காட்சியின்போது இந்த விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மக்கள் விடுதலை இராணுவத்தின் விமானப்படையின் கீழ் உள்ள ரெட் ஈகிள் ஏரோபாட்டிக் குழுவினர் நடத்திய வான் சாகசங்களை பார்வையாளர்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். Source link