செக் வைத்த இந்தியா..கடுமையான கோபத்தில் சீனா.!
அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் ராணுவங்களுக்கிடையில் சிறந்த ஒத்துழைப்பு, தந்திரோபாயங்கள், நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை பரிமாறிக்கொள்ளும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் இருநாடுகளுக்கு இடையே ராணுவப் பயிற்சி நடத்தப்படுகிறது. அந்தவகையில் நடப்பு ஆண்டில் இந்தியா-அமெரிக்க கூட்டு ராணுவப் பயிற்சி தற்போது உத்தரகாண்டில், சீன எல்லைக்கு அருகே உண்மையான கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகில் கடந்த 19ம் தேதி தொடங்கியது. அமைதி காத்தல் மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் இரு படைகளுக்கும் இடையே இயங்கும் தன்மையை மேம்படுத்துதல் மற்றும் நிபுணத்துவத்தை … Read more