பாக்., சிறையில் 682 இந்தியர்கள்| Dinamalar
இஸ்லாமாபாத்,:பாக்., சிறையில் இந்தியாவைச் சேர்ந்த 682 பேரும் இந்திய சிறையில் பாகிஸ்தானைச் சேர்ந்த 461 பேரும் உள்ளதாக இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.இந்தியா – பாக்., நாடுகள் எல்லை தாண்டி மீன் பிடிப்போரை பரஸ்பரம் சிறை பிடிக்கின்றன. இது தவிர வழி தெரியாமல் எல்லை தாண்டுவோரும் கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படுவோர் குறித்த விபரங்களை இரு நாடுகளும், ஆண்டுதோறும் ஜன.,1 மற்றும் ஜூலை 1ல் தெரிவிக்க வேண்டும் என 2008ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது.அதன்படி பாக்., வெளியிட்டுள்ள அறிக்கையில் … Read more