Rishi Sunak: பிரிட்டன் அடுத்த பிரதமர் யார்? – 3வது சுற்றிலும் ரிஷி சுனக் முன்னிலை!
பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில், இந்திய வம்சாவளியை பூர்விகமாகக் கொண்ட ரிஷி சுனக் மூன்றாவது சுற்றிலும் முன்னிலையில் உள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பழமைவாத கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தால், பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் கடந்த சில நாட்களுக்கு முன்பு விலகினார். புதிய பிரதமரை தேர்வு செய்யும் வரை அவர் காபந்து பிரதமராக இருப்பார். கட்சியின் தலைவராக இருப்பவரே, பிரதமராக பதவியேற்பார். அதன்படி, கட்சியின் தலைவர் மற்றும் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் துவங்கி உள்ளது. மொத்தம், … Read more