பிலிப்பைன்சில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி| Dinamalar
மணிலா : பிலிப்பைன்சில் பல்கலைக்கழக வாசல் அருகே மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு பல்கலையில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. அப்போது, பல்கலை வாசல் அருகே நின்று கொண்டிருந்த ஒருவர், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த திடீர் தாக்குதலில், லமிடன் நகர முன்னாள் மேயர் ரோசிட்டா புரிகே, அவரது உதவியாளர் மற்றும் பல்கலை காவலாளி ஆகிய மூவரும் குண்டு பாய்ந்து அதே … Read more