சிங்கப்பூர் பிரதமர் லீ சீனுக்குகொலை மிரட்டல் விடுத்தவர் கைது| Dinamalar
சிங்கப்பூர்:சிங்கப்பூர் பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.தென்கிழக்காசிய நாடான ஜப்பானின், முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். கருத்துஇந்த செய்தி, சிங்கப்பூரின் ‘சேனல் நியூஸ் ஏஷியா’ என்ற வலைதள பத்திரிகையின் முகநுால் பக்கத்தில் வெளியாகியிருந்தது.இந்த செய்திக்கு, சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர், ‘ஷின்சோ அபேவுக்கு நேர்ந்த கதி, சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லுங்கிற்கும் ஏற்படும்’ என கருத்து தெரிவித்திருந்தார். இது பற்றி தெரியவந்ததும், முகநுாலில் கருத்து … Read more