விசா தடையை நீக்கியது சீனா| Dinamalar
பீஜிங்:கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பின் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த இரண்டு ஆண்டு, ‘விசா’ தடையை சீனா விலக்கிக் கொண்டுள்ளது.கடந்த 2019 டிசம்பரில், சீனாவில் கொரோனா தொற்று பரவத் துவங்கியது. இதையடுத்து, அந்நாட்டில் பணியில் இருந்த இந்தியர்கள், குடும்பத்துடன் நாடு திரும்பினர். சிலர் குடும்பத்தினரை இந்தியா அனுப்பிவிட்டு தனியாக பணியை தொடர்ந்தனர். இதேபோல, மேல் படிப்புக்காக சீனா சென்ற மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த மாணவர்களும் நாடு திரும்பினர். கொரோனா பரவல் உச்சம் அடைந்ததை அடுத்து, இந்தியர்களுக்கான … Read more