இந்திய பெருங்கடலை வளைக்கத் துடிக்கும் சீனா: சூயஸ் முதல் மலாக்கா வரை ஆதிக்கம்; இந்தியாவின் புவிசார் அரசியல்
இந்தியாவின் புவிசார் அரசியலில் மையப்புள்ளியாக இருக்கும் இந்தியப் பெருங்கடலை சுற்றி சீனா தனது காய்களை ஏற்கெனவே நகர்த்தி வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் கைகோர்த்து இந்தியா பதிலடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில் மேற்கு இந்திய பெருங்கடலை கபளீகரம் செய்யும் திட்டத்துடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ அண்மையில் மேற்கொண்டு சுற்றுப்பயணம் கூடுதல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பெருங்கடல் என்பது உலகின் 3-வது மிகப்பெரிய கடலாகும். பல ஆண்டுகளாகவே இந்தியப் பெருங்கடல் முழுவதும் … Read more