நடிகர் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..!
நடிகர் அஜித் குமாரின் பிறந்தன்நாளுக்கு தமிஜழக பாக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவருக்கென தனது நடிப்பால் அவருக்கேன தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அவரது பிறந்தநாளான இன்று ரசிகர்கள் மற்றும் பிரபலங்களில் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், பன்முகத் தன்மையும், தனக்கென்று தனி பாதையை … Read more