மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் சிஎஸ்கே; ஹைதராபாத்துடன் இன்று மோதல்
IPL 2022 CSK vs SRH; Chennai Super kings wants revival against Sun Risers Hyderabad: தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் சிஎஸ்கே அணியும், தொடர்ந்து 5 வெற்றிகளுக்குப் பிறகு ஒரு தோல்வியைச் சந்திந்த ஹைதராபாத் அணியும் இன்று களமிறங்குவதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோற்கவில்லை என்பது இல்லை, உண்மையில் அவர்கள் இரண்டு தோல்விகளுடன் தொடங்கியுள்ளனர், ஆனால் இதுவரை ஏற்பட்ட மூன்று தோல்விகளில், … Read more