முதல்வர் ஆக ஆசைப்படும் தனுஷ்! நிறைவேறுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழும் நடிகர் தனுஷுக்கு குறிப்பிடத்தக்க ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. நடிகர் என்பதை தாண்டி இவர் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல திறமைகளை திரையுலகில் வெளிக்காட்டி வருகிறார். இவரது படங்கள் பெரும்பாலும் எதார்த்தமானதாகவும், பலரும் விரும்பி பார்க்கும் வகையிலும் அமைந்திருக்கும். சிறந்த நடிகருக்கான விருது போன்ற பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார். பல படங்களில் பல வேடங்களில் நடித்திருந்த இவருக்கு ஒரு படத்திலாவது முதல்வர் வேடத்தில் நடித்துவிட வேண்டும் என்கிற … Read more