சில முன்பதிவு ரயில் பெட்டிகளில் சாதாரண பயணிகளும் பயணம் செய்ய ரயில்வே நிர்வாகம் அனுமதி

சென்னை; சில முன்பதிவு ரயில் பெட்டிகளில் சாதாரண பயணிகளும் பயணம் செய்ய ரயில்வே நிர்வாகம் அனுமதித்துள்ளது. குறுகிய தூரம் பயணம் செய்வோர் வசதிக்காக குறிப்பிட்ட பெட்டிகள் டிரிசர்வ்டு பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. மானாமதுரை-ராமேஸ்வரம் இடையே 2 பெட்டிகளும் டிரிசர்வ்டு பெட்டிகளாக இயக்கப்படும். டிரிசர்வ்டு பெட்டிகளில் பயணம் செய்ய சிறப்பு கட்டணம் செலுத்த வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.