சஞ்சய் ராவத் கைது விவகாரம் | சிவசேனாவை அழிக்க சதி செய்வதாக உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
மும்பை: மகாராஷ்டிராவில் 2007-ம் ஆண்டில் வீட்டு வசதி மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் (எம்எச்ஏடிஏ) சார்பில் பத்ரா சால் பகுதியை மேம்படுத்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் ஊழல் நடந்ததாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.1,034 கோடி ஊழல் நடந்துள்ளதாக வழக்கு உள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மும்பையில் உள்ள சஞ்சய் ராவத் வீட்டுக்கு நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் … Read more