பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 02.08.2022
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 02.08.2022
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 02.08.2022
ஒரே நாளில் சுமார் 4,000 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் எரிமலை வெடிக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது ஐஸ்லாந்து. ஆகஸ்ட் மாதம் முதல் நாளன்று ஏர்பட்ட இந்த நிலநடுக்கங்கள் வானிலையை மோசமாக்கியிருக்கிறது. ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் ஒரு புதிய எரிமலை வெடிப்பு ஏற்படலாம் என்பது பற்றிய கவலையைத் தூண்டியுள்ள இந்த தொடர் நிலநடுக்கங்கள் மிதமானது முதல் கடுமையானது வரை பல்வேறு அளவுகளில் பதிவாகியுள்ளன. இது பூமிக்கு அடியில் மாக்மா இயக்கத்தால் ஏற்படலாம் என்றாலும், இந்த நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்களை … Read more
Rasipalan 2nd August 2022, Tuesday ராசிபலன் ஆகஸ்ட் 02 செவ்வாய்கிழமை 2022: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Today Rasi Palan 2nd August 2022: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 2ம் தேதி 2022 … Read more
வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தாஸ், அன்பரசு, கு.தியாகராஜன், மாற்று ஒருங்கிணைப்பாளர்கள் கு.வெங்கடேசன், மாயவன் உள்ளிட்ட 16 பேர் கொண்ட குழுவினர், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்தனர். அப்போது, ஆசிரியர்கள், அரசுஊழியர்கள் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தனர். மேலும், ஆகஸ்ட் இறுதியில் ஜாக்டோ – ஜியோ சார்பில் நடைபெறும் மாநில மாநாட்டில் முதல்வர் பங்கேற்கவும் அழைப்பு விடுத்தனர். இதுதவிர, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் … Read more
புதுடெல்லி: நாட்டில் இதுவரை கேரளாவில் மூவருக்கும் டெல்லியில் ஒருவருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த நால்வரில் கேரளாவை சேர்ந்த ஒருவர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். குரங்கு அம்மைக்கு இந்தியாவில் நிகழ்ந்த முதல் உயிரிழப்பு இதுவாகும். இந்நிலையில் நாட்டில் குரங்கு அம்மை நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்கவும் நோய் பரவலை எதிர் கொள்வதற்கான வழிகாட்டுதலை அரசுக்கு அளிக்கவும் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால் தலைமையில் பணிக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. நோய் கண்டறிதல் வசதிகளை … Read more
காபூல்: அல்-காய்தா அமைப்பின் தலைவர் அய்மான் அல்- ஜவாஹிரி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அல்-காய்தா அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின்லேடன் 2011ல் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார். அதன்பின் அல்-காய்தா அமைப்பை வழிநடத்தி வந்தார் அல்- ஜவாஹிரி. இவர் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். சில நேரங்களில் குறிப்பாக, இந்திய விவகாரங்களில் வீடியோக்களில் தோன்றி பேசிவந்தார். … Read more
வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்து வெடித்து சிதறியதில் 9 பேர் உயிரிழந்தனர். லிபியாவின் மத்திய நகரமான பென்ட் பய்யாவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி கவிழ்ந்த நிலையில், அப்பகுதியில் இருந்த மக்கள் லாரியில் கசிந்த பெட்ரோலை எடுப்பதற்காக எச்சரிக்கையையும் மீறி சென்றனர். அப்போது, அந்த லாரி வெடித்து சிதறியதில் 76 பேர் படுகாயமடைந்தனர். Source link
புவியைக் கண்காணிக்கும் ‘மைக்ரோசாட்-2ஏ’ செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி-D1 என்ற சிறியரக ராக்கெட் வரும் 7ஆம் தேதி காலை 9.18 மணிக்கு விண்ணில் பாய்கிறது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் இந்த ராக்கெட் சுமந்துச் செல்லும் 142 கிலோ எடையுள்ள செயற்கைகோள், கடலோர நிலப் பயன்பாடு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேலாண்மை, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவும். இந்த செயற்கைகோளில் உள்ள 2 நவீன கேமராக்கள் மூலம் 6 மீட்டர் அளவுக்கு துல்லியமாகப் படம் … Read more
துர்க்கியானா கோயில் துர்க்கியானா கோவில், பஞ்சாபில் அமிர்தசரஸிலுள்ள ஓர் இந்துக்கோயில் ஆகும். இது இலட்சுமி நாராயணன் கோவில், துர்கா திரத், சிட்லா மந்திர் எனும் பெயர்களாலும் அறியப்படுகின்றது. துர்க்கைக்குரிய கோயிலாக விளங்கும் இக்கோயிலில் இலக்குமி, விட்டுணு ஆகிய கடவுளர்களும் வழிபடப்படுகின்றனர். இதன் கட்டிடக்கலை சீக்கியர்களின் பொற்கோயிலை ஒத்ததாகக் காணப்படுகின்றது. அமைவிடம் இக்கோயில் லோகார் வாசல் எனும் இடத்தில் துர்க்கியானா எனும் குளத்தருகே அமைந்துள்ளது. இது அமிர்தசரஸ் தொடருந்து நிலையத்திற்கு மிக அண்மையில் உள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து 1.5 … Read more