பெங்களூரு மாநகராட்சியை பிடிக்க வியூகம்; பா.ஜ., தலைவர்கள் முக்கிய ஆலோசனை| Dinamalar
மல்லேஸ்வரம் : பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக, மூத்த தலைவர்கள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவிகாலம் முடிந்து, 23 மாதங்கள் ஆகிறது. உச்சநீதிமன்ற உத்தரவால், விரைவில் நடக்கவுள்ளது. இதற்கான பணியில் கர்நாடக தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு தயராவது குறித்து, மாநில பா.ஜ., தலைவர் நளின்குமார் கட்டீல் தலைமையில், பெங்களூரு மல்லேஸ்வரம் கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை கூட்டம் நடந்தது.கூட்டத்தில், நகரின் மூன்று எம்.பி.,க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் முக்கிய … Read more