பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் நடிக்கிறேன் என்றேன்..மணிரத்தினம் ஒத்துக்கொள்ளவில்லை..ரஜினி பேச்சு!
சென்னை : பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன் என்று பலமுறை மணிரத்தினத்திடம் கேட்டேன் ஆனால் அவர் ஒத்துக்கொள்ளவில்லை என்று பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசினார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரையில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறப்பு … Read more