அரவிந்த் கெஜ்ரிவால் பொய்யர்; குற்றச்சாட்டுக்கு பா.ஜ., பதிலடி| Dinamalar
புதுடில்லி : பா.ஜ., தலைவர்கள் தன்னுடன் பேரம் பேசிய தாக, புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டை மறுத்துள்ள பா.ஜ., ‘அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பொய்யர்’ என, பதிலடி கொடுத்துள்ளது. பா.ஜ., ஆட்சி நடக்கும் குஜராத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கஉள்ளது. இங்கு பா.ஜ., மற்றும் காங்கிரசுடன், ஆம் ஆத்மியும் மூன்றாவது கட்சியாக களத்தில் உள்ளது. இந்நிலையில், புதுடில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் கூறியதாவது: குஜராத் சட்டசபை … Read more