பரத் படத்தில் நடிக்க வாணி போஜன் விதித்த நிபந்தனை
பரத், வாணி போஜன் நடித்துள்ள படம் மிரள். கே.எஸ்.ரவிகுமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவியா அறிவுமணி, அர்ஜெய் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி.டில்லி பாபு தயாரித்துள்ளார், அறிமுகம் எம்.சக்திவேல் இயக்கி உள்ளார். பிரசாத் இசை அமைத்துள்ளார், சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் பரத் பேசியதாவது: என்னுடைய 19 வருட சினிமா அனுபவத்தில் இந்த படத்தின் இயக்குனரைத்தான் பெர்பக்டான அறிமுக இயக்குனராக பார்க்கிறேன். ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்கு ஏற்கெனவே … Read more