வெறும் 24 மணிநேரத்தில்…600 ரஷ்ய வீரர்கள்: தாண்டவமாடிய உக்ரைனிய படைகள்
600 ரஷ்ய போர் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கெர்சனில் இரத்த ஆறு ஓடும் என உக்ரைன் எச்சரிக்கை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 600 ரஷ்ய போர் வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அறிவித்துள்ளது. ரஷ்யாவின் ஒற்றை பகுதியாக அறிவிக்கப்பட்ட கெர்சன் பிராந்தியத்தை கைப்பற்ற ரஷ்ய படைகள் முழுவீச்சில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் எதிர்வரும் வாரங்களில் உக்ரைன் மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையே கடுமையான சண்டை இருக்கும் எனவும் இரத்த ஆறு ஓடும் எனவும் … Read more