தூரத்துலதான்டா காமெடி கிட்ட பார்த்தா டெரர்டா… வில்லனாகிறார் வடிவேலு?
ராஜ்கிரணின் இயக்கத்தில் வெளியான என் ராசாவின் மனசிலே படம் மூலம் வடிவேலு திரையுலகுக்கு அறிமுகமானார். அதன் பிறகு அவர் நடித்த அத்தனை படங்களிலும் தனது தனித்தன்மையை நிலைநாட்டினார். இதனால் அடுத்தடுத்து வடிவேலுவுக்கு ஏறுமுகம்தான். காமெடியில் மட்டுமின்றி குணச்சித்திர கதாபாத்திரத்திலும் வடிவேலு தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். காமெடி, குணச்சித்திரம் மட்டுமின்றி பாடுவது நடனம் ஆடுவது என வடிவேலு தான் இறங்கிய மைதானத்தில் எல்லாம் மேன் ஆஃப் தி மேட்ச் வாங்கினார். குறிப்பாக 90களின் இறுதியிலிருந்து அடுத்ததாக 20 வருடங்கள் வடிவேலு … Read more