‘பிள்ளைனாலே பிரச்னைதாங்க’… இபிஎஸ் முன் பஞ்சாயத்தை கூட்டிய எஸ்.ஏ.சி
தமிழ் சினிமாவின் வசூல் மன்னர்களில் ஒருவர் நடிகர் விஜய். தற்போது வசூல் மன்னனாக வலம் வந்தாலும் இவரது ஆரம்ப காலத்தில் இவருக்கு மிகப்பெரும் துணையாக இருந்தவர் இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய்க்காக கதை கேட்பது, விஜயகாந்த்திடம் சொல்லி அவருடன் விஜய்யை நடிக்க வைத்து பிரபலமாக்குவது என பல காரியங்களை செய்தார். ஒருகட்டத்தில் மகனுக்கும், தந்தைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது அனைவரது வீட்டுக்குள்ளும் நடப்பது போல் வழக்கமான ஒன்றுதான் என நினைத்திருக்க இந்த கருத்து வேறுபாடு … Read more