லண்டனில் மீண்டும் மக்கள் முன் தோன்றிய இளவரசி டயானா! வியக்க வைத்த வீடியோ, புகைப்படங்கள்


The Crown தொடரின் ஆறாவது சீசன் படப்பிடிப்பில் இளவரசி டயானா அணிந்திருந்த அதே உடையை அணிந்து நடிகை எலிசபெத் டெபிக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இளவரசி டயானா 

ஏனெனில் மீண்டும் டயானா உயிருடன் வந்துவிட்டார் என பலரும் கூறும் வண்ணம் அச்சு அசல் டயானா போலவே டெபிக்கி இருந்தார்.
டயானா கடந்த 1997 ஆகஸ்ட்டில் இறந்த போது பிரான்ஸின் பாரீஸில் இருந்த ரிட்ஸ் ஹொட்டலில் தான் தங்கியிருந்தார்.

அங்கிருந்து வெளியேறி காரில் தனது காதலர் டோடி அல் ஃபயட்டுடன் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இதையடுத்து டயானா வேடத்தில் The Crown தொடரில் நடிக்கும் நடிகை எலிசபெத் டெபிக்கி ஹொட்டலில் இருந்து வெளியே வந்த காட்சியில் டயானா அணிந்திருந்த சாம்பல் நிற உடை மற்றும் உள்ளே கருப்பு டி-சர்ட் உடையை அணிந்திருந்தார்.

லண்டனில் மீண்டும் மக்கள் முன் தோன்றிய இளவரசி டயானா! வியக்க வைத்த வீடியோ, புகைப்படங்கள் | Elizabeth Debicki Stuns Like Princess Diana

DailyMail

நெட்ஃபிக்ஸ் 

இந்த படப்பிடிப்பு காட்சியானது லண்டனில் உள்ள ஹொட்டலில் எடுக்கப்பட்டது.
டயானாவின் மரணத்துக்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை தத்ரூபமாக எடுக்கும் காட்சியை குழுவினர் கடந்த அக்டோபர் இறுதியில் இருந்து உருவாக்கி வருகின்றனர்.

இருப்பினும், நெட்ஃபிக்ஸ் இந்த விபத்து காட்சியை ஒளிப்பரப்பாது என தெரிவித்துள்ளது. 

லண்டனில் மீண்டும் மக்கள் முன் தோன்றிய இளவரசி டயானா! வியக்க வைத்த வீடியோ, புகைப்படங்கள் | Elizabeth Debicki Stuns Like Princess Diana

லண்டனில் மீண்டும் மக்கள் முன் தோன்றிய இளவரசி டயானா! வியக்க வைத்த வீடியோ, புகைப்படங்கள் | Elizabeth Debicki Stuns Like Princess Diana



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.