டெல்லி: உலக அளவில் கொரோனா இன்னும் இருப்பதால் பரிசோதனைகளை அதிகரிக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சேகரித்த மாதிரிகளை உரிய ஆய்வகத்துக்கு அனுப்பவும், தொற்று விதிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias