முன்னாள் சீன அதிபர் மறைவு | ஹங்கேரியில் பரவும் பறவைக் காய்ச்சல் – உலகச் செய்திகள் ரவுண்ட்அப்
முன்னாள் சீன அதிபர் ஜியாங் ஜெமின் (Jiang Zemin) 96 வயதில் காலமானார். தெற்கு அமெரிக்காவில் வீசிய சூறாவளியால் அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மேலும் மின்கம்பங்கள் சேதமானதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஹங்கேரியில் தற்போது H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவி வருவதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானின் அய்பக் நகரில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 15 பேர் உயிரிழந்தனர். போலந்து வழியாக மாதந்தோறும் சுமார் 450,000 … Read more