வன சுற்றுப்பயண வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ரவீணா டாண்டன்
தமிழில் சாது, ஆளவந்தான் ஆகிய படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான கேஜிஎப் 2 படத்திலும் அரசியல்வாதியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் உள்ள சாத்புரா காட்டில் வன சபாரி சென்று இருந்தார் ரவீணா. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் இவர்கள் செல்லும் வாகனத்தின் முன்பாக புலி ஒன்று குறுக்கே கடந்து சென்றது. இந்த வீடியோவை … Read more