6வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ‘மதரஸா ஆசிரியருக்கு’ 67வருடம் ஜெயில்! இது கேரளா சம்பவம்…
எர்ணாகுளம்: இஸ்லாமிய கல்விச்சாலையான மதரஸாவுக்கு படிக்க வந்த 6வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த மதரஸா ஆசிரியர் அப்துல் ஹக்கிம் என்பவருக்கு கேரள மாநில போக்சோ நீதிமன்றம் 67வருடம் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக நாடு முழுவதும் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், இஸ்லாமிய மதக் கல்வி அளிக்கும் நிறுவனங்களான மதராசா (Madrasa) எனும் கல்விச் சாலையின் மீதும் ஏராளமான … Read more