மார்ச் 26ல் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்…

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் மார்ச் 26 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது : “கடந்த ஜனவரி 23ம் தேதி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், சங்கத்தின் விதிப்படி 2023-2026ம் ஆண்டிற்கான நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை வரும் 26.3.2023ம் தேதியன்று ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் நடத்தலாம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.