இன்னுமா இதெல்லாம் காமெடின்னு நம்பறீங்க! சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் விமர்சனம்

சிங்கிள் பையன் ஒருவருக்கு ஸ்மார்ட்ஃபோனில் நல்லதொரு செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இணை கிடைத்தால் என்ன நடக்கும் என்பது தான் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும்’ படத்தின் கதை. உணவு டெலிவரி செயலியின் மூலம் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார் சிவா. அவருக்கு எப்படியோ விஞ்ஞானி ஷாரா கண்டுபிடித்திருக்கும் ஸ்மார்ட்ஃபோன் கைக்கு கிடைத்துவிடுகிறது. அந்த ஸ்மார்ட்ஃபோனின் உதவியுடன் எல்லா விதமான ஸ்மார்ட் வேலைகளையும் செய்து ஓவர்நைட்டில் ஒபாமா அளவுக்கு பாப்புலராகிறார் சிவா. அந்த மொபைலின் முதலீட்டளாரான … Read more

அதிக எதிர்பார்ப்பில் ராதிகாவின் கம்பேக் சீரியல்!

ஒரு காலத்தில் தமிழ் சீரியல் உலகில் முடிசூடா ராணியாக வலம் வந்தார் ராதிகா சரத்குமார். ராடன் நிறுவனம் சார்பில் அவர் தயாரித்து நடித்த சீரியல்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. கடைசியாக சித்தி-2 சீரியலை தயாரித்த வந்த ராடன் நிறுவனம் தொடர்ந்து சில சறுக்கல்களை சந்தித்தது. ராதிகா தற்போது 'பொன்னி கேர் ஆப் வாணி ராணி' என்ற சீரியலை தயாரித்து நடித்து வருகிறார். இருப்பினும் ராதிகாவின் பழைய சீரியல்களுக்கு கிடைத்த பெயர் போல் … Read more

யாழ் ஆளுநர் செயலக வளாகத்தில் வர்த்தக கண்காட்சி 

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் நடாத்தும் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான வர்த்தக கண்காட்சி வடக்கு மாகாண ஆளுநர் செயலக வளாகத்தில் இன்றைய தினம் (28) காலை ஆரம்பமானது. இன்று மாலையுடன் நிறைவடையவுளள் இந்த வர்த்த கண்காட்சி சிறு தொழில் முயற்சியாளர்களர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அவர்களது உற்பத்திக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   Logini Sakayaraja

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இதையொட்டி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது:- எனது இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடன் இருந்து மக்கள் சேவை செய்யவேண்டும் என்று அவரது 70-வது பிறந்தநாளில் மனதார … Read more

“ரூ.1,000 கொடுத்தும் அரவக்குறிச்சியில் புறக்கணிக்கப்பட்டவர்!" – அண்ணாமலை குறித்து செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், `அண்ணாமலை ஒரு கன்னத்தில் அறைந்தால்… மறுகன்னத்தை காட்ட இயேசு நாதர் இல்லை. திருப்பி அடிப்போம்’ எனச் சொல்லியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். செந்தில் பாலாஜி கோவை: 44 எழுத்தாளர்கள்; 31அமர்வுகள்; களைகட்டிய சிறுவாணி இலக்கியத் திருவிழா! அதற்குப் பதிலளித்த செந்தில் பாலாஜி, ”இவ்வளவு வீரவசனம் பேசறீங்களே. தமிழக பா.ஜ.க-வின் உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு என்று நீங்கள் (பத்திரிகையாளர்கள்) கேட்க வேண்டும். பில் கேட்டேன். … Read more

”சூரிய மின் சக்தி உற்பத்தியில் ராஜஸ்தான் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது..” – அமைச்சர் செந்தில்பாலாஜி..!

இந்திய அளவில் சூரிய மின் உற்பத்தியில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது என்றும் தமிழகத்தில் முதன் முறையாக நேற்று அதிகபட்ச சூரிய மின்சக்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்வாரியம் சார்பில் 6 ஆயிரம் மெகாவாட் அளவுகொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார். கரூர் திருமாநிலையூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட அவர், பின் செய்தியாளர்களை சந்தித்தார். Source link

“தமிழில் எழுதாவிட்டால் தாரில் அழிக்கும் போராட்டம்” – வணிக நிறுவனங்களுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

திண்டுக்கல்: “தமிழ் மொழி அழிந்தால் தமிழ் இனமே அழியும். இதன் உண்மைத் தன்மையை பலரும் அறியவில்லை. அதனால்தான் இந்த பரப்புரையை மேற்கொண்டுள்ளேன்” என்று திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ம.க நிறுவனர் தலைவர் ராமதாஸ் பேசினார். மேலும், தமிழ்ப் பெயர் பலகை தொடர்பாக வணிக நிறுவனங்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் ‘தமிழைத்தேடி’ பரப்புரை பயண பொதுக்கூட்டம் இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் பா.ம.க., கவுரவத் தலைவர் கோ.க.மணி தலைமை வகித்தார். உழவர் … Read more

மருத்துவத் துறையில் முன்னோடி; ஸ்டாலின் ஆட்சியில் ’தமிழ்நாடு' புதிய எழுச்சி!

தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற 2021 மே மாதம் கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு சுமார் 30 ஆயிரமாக இருந்தது. ஆட்சிக்கு வந்த உடனேயே நோய்த்தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் ஒருபுறம், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்துதல் மறுபுறம் என ஸ்டாலின் வேகம் காட்டினார். தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆட்சி பொறுப்பேற்றது உறுதியான உடனேயே பணிகளை தொடங்கிவிட்டார். கொரோனா நெருக்கடி பல்வேறு மாவட்டங்களுக்கு ஆய்வு, போதிய மருந்துகளை இருப்பு … Read more

Pabhu: அறுசை சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார் நடிகர் பிரபு…

நடிகர் பிரபு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதாக அறிக்கை வெளியிட்டது. இதனைக் கேட்ட சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதையடுத்து லேசர் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன. சிறுநீரகத்தில் கல் அடைப்பு பாதிப்புக்கு அறுவை சிகிச்சை செய்த நடிகர் பிரபு தற்போது … Read more

Xiaomi நிறுவனத்தின் MIUI 14 OS புதிய வசதிகள், அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியீடு!

இந்தியாவில் Xiaomi நிறுவனம் அதன் புதிய Android 13 சார்ந்து உருவாக்கப்பட்ட MIUI 14 வெர்ஷன் OS சமீபத்தில் வெளியாகியுள்ளது. முக்கியமாக போனின் Home screen, icon, Folder வசதிகள் போன்றவை உள்ளன. இதுவரை வெளியான MIUI OSஇல் மிகவும் ‘Lighter OS’ என்று MI தெரிவித்துள்ளது. இந்த போனில் நாம் எந்த வசதிகளை பயன்படுத்தலாம். இந்த OS விரைவில் அனைத்து Mi, Redmi போன்களுக்கு வழங்கப்படும். இதில் இருக்கும் முக்கியமான சில வசதிகள் பற்றி இந்த … Read more