யார் நீ, ஆட்டோகிராப், காந்தாரா – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மார்ச் 12) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்… சன் டிவிகாலை 09:30 – துள்ளாத மனமும் துள்ளும்மதியம் 03:00 – தெனாலிராமன் … Read more

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 16 மீனவர்கள் கைது : மத்திய மாநில அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 16 மீனவர்கள் கைது : மத்திய மாநில அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை Source link

திருச்சி: ரூ.97.71 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்.!

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 97.71 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு விமானங்கள் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து நேற்று திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது ஆண் பயணி ஒருவர் மடிக்கணினியில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் இருந்த 494 கிராம் … Read more

பிரபல பாலிவுட் நடிகையின் தாயார் காலமானார்..!!

பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் தாய் சினேகலதா காலமானார். அழகே பொறமைப்படும் பேரழகுக்கு சொந்தக்காரி மாதுரி தீக்‌ஷித் என ரசிகர்கள் அவரை இப்போதும் கொண்டாடி வருகின்றனர். சீனியர் நடிகை ஆகி விட்டாலும், இன்னமும் சிறப்பான ரோல்களில் பாலிவுட்டில் நடித்து கெத்துக் காட்டி வருகிறார். அதே போல வெப்சீரிஸ்களிலும் மாதுரி தீக்‌ஷித் மாஸ் காட்டி வருகிறார்.மாதுரி தேஜாப், தேவதாஸ், தில் தோ பாகல் ஹை, ஹம் ஆப்கே ஹைன் கவுன், கல்நாயக், சாஜன், போன்ற வெற்றிப் படங்களில் நடித்த … Read more

“மன்மோகன் சிங் சிறந்த பிரதமராக அறியப்படுவார்!’’ – ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன்!

மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி. ரங்கராஜனின் சுயசரிதை புத்தகம் `ஃபோர்க்ஸ் இன் தி ரோட் : மை டேஸ் அட் ஆர்.பி.ஐ அண்ட் பியாண்ட் (Forks in the Road: My Days at RBI and Beyond)’ சில மாதங்களுக்கு வெளியானது. ரிசர்வ் வங்கியில் அவர் பணி செய்த நாள்கள், முன்னாள் பிரதமர்கள் பி.வி. நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோருடனான தொடர்பு, பெருந்தொற்றுக்குப் பிறகு இந்தியா எப்படி மீண்டெழுந்து 5 ட்ரில்லியன் டாலர் … Read more

ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது எனக்கு மகிழ்ச்சி – சென்னையில் நடைபெற்ற விழாவில் வெங்கய்ய நாயுடு தகவல்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது என்று சென்னையில் நடைபெற்ற விழாவில் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். சேப்பியன் ஹெல்த் ஃபவுண்டேஷன் அமைப்பின் 25-வது ஆண்டு விழா சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறுநீரக நலனுக்கான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த விழாவில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யநாயுடு பேசியதாவது: சேப்பியன் ஹெல்த் ஃபவுண்டேஷன் செய்து வரும் சேவை மிகவும் போற்றுதலுக்குரியது. … Read more

கர்நாடகா | மலர் தூவி பிரதமர் மோடியை வரவேற்ற மக்கள்!

மாண்டியா: பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். அதை முன்னிட்டு அவர் கர்நாடக மாநிலம் சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு அவரை மலர் தூவி மக்கள் வரவேற்றுள்ளனர். மாண்டியாவில் இன்று நடைபெறும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூரு – மைசூரு இடையேயான‌ 118 கி.மீ. தூர 10 வழி நெடுஞ்சாலை, ஹுப்ளி – தார்வாட் இடையிலான சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாயிலான மக்கள் நல திட்ட … Read more

பெங்களூரு – மைசூரு எக்ஸ்பிரஸ்வே; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

தென்னிந்தியாவில் ஏப்ரல் – மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள ஒரே மாநிலம் கர்நாடகா. இங்கு முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சூழலில் பல்வேறு நலத்திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் அதில் பிரதமர் மோடி இன்று (மார்ச் 12) தொடங்கி வைக்கவுள்ள பெங்களூரு – மைசூரு எக்ஸ்பிரஸ்வே சாலை திட்டம் மிகவும் … Read more

Rajinikanth: மீண்டும் இஸ்லாத்திற்கு மாறும் ரஜினி: ஆனால் பெரிய சம்பவமாம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தை அவர் இயக்குவார், இவர் இயக்குவார் என்று பல இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்டது. இறுதியில் அந்த வாய்ப்பு ஜெய்பீம் படம் புகழ் ஞானவேலுக்கு கிடைத்திருக்கிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் தலைவர் 170 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. சூர்யாவை வைத்து சம்பவம் செய்த ஞானவேல் சூப்பர் ஸ்டார் பட வாய்ப்பை நிச்சயம் வீணடிக்க மாட்டார். ரஜினியை வைத்து வேற லெவலில் சம்பவம் செய்து ஒட்டு மொத்த … Read more

ஹைதராபாத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 54-ம் ஆண்டு தொடக்க விழா.!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 54-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய தொழில்துறை பாதுகாப்பு அகாடமியில் நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார்.. நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்டவற்றைப் பாதுகாப்பதற்காக வரும் காலங்களில் அனைத்து தொழில்நுட்பங்களுடனும் CISF பலப்படுத்தப்படும் எனவும், CISF நடவடிக்கையால் நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளனதாகவும் தெரிவித்தார். 1969-ம் ஆண்டு CISF உருவாக்கப்பட்டதில் இருந்து தலைநகர் டெல்லிக்கு … Read more