வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக புலனாய்வு அதிகாரிகளினால் 24 பேர் கைது
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில், கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மாத்திரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு அதிகாரிகளினால் சுமார் 24 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக, குற்றவாளிகளை தராதரம் பாராது கடுமையான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் … Read more