கேரளா – தமிழ்நாடு.. சந்தனமரம் கடத்த மலைக்கு தீ வைத்த நபர் கைது!
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கோவை மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகளவு காட்டுத்தீ பிடித்து வருகிறது. வெள்ளியங்கிரி, வால்பாறை போன்ற மலைப்பகுதிகளில் காட்டுத்தீ பிடித்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வால்பாறை அருகே அக்காமலை உள்ளது. வால்பாறை மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏற்படும் காட்டுத்தீ… ஹெலிகாப்டர் மூலம் ஈரப்படுத்த விவசாயிகள் கோரிக்கை! அங்கு சுமார் 5,000 ஹெக்டேர் பரப்பளவில் கிராஸ்ஹில்ஸ் உள்ளது. இதை தேசிய பூங்காவாக அறிவித்து மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பராமரித்து வருகின்றனர். கடந்த வாரம் கேரளா … Read more