Samantha: தன் தாய்க்காக சமந்தா எடுத்த முடிவு..குவியும் வாழ்த்துக்கள்..!
விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமந்தா இன்று தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கின்றார். பல தடைகள் மற்றும் போராட்டங்களை கடந்து சாதித்த சமந்தா தற்போது மேலும் ஒரு சோதனையை கடந்து வருகின்றார். மயோசிட்ஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா மெல்ல மெல்ல அதிலிருந்து குணமடைந்து வருகின்றார். சில மாதங்களுக்கு முன்பு தன் கைகால்களை தூக்க முடியாமல் சமந்தா அவதிப்பட்டு வந்தார். அந்த சமயத்தில் கூட … Read more