கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசியவளி மண்டலவியல்நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 மார்ச்09ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மார்ச் 09ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. … Read more

அ.தி.மு.க- பா.ஜ.க இடையே பதற்றம்; எகிறி அடிக்கும் இ.பி.எஸ்; நிர்வாகிகள் விலகலால் தடுமாறும் அண்ணாமலை

அ.தி.மு.க- பா.ஜ.க இடையே பதற்றம்; எகிறி அடிக்கும் இ.பி.எஸ்; நிர்வாகிகள் விலகலால் தடுமாறும் அண்ணாமலை Source link

தர்மபுரி || வகுப்பறையில் அரசு பொருட்களை சேதப்படுத்திய விவகாரத்தில் 5 மாணவர்கள் இடைநீக்கம்.!

தர்மபுரி மாவட்டத்தில் அ.மல்லாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் அரசு பொதுத்தேர்வு எழுதும் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்றது.  இதைத் தொடர்ந்து பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில் மாணவ-மாணவிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில மாணவர்கள் வகுப்பறையில் இருந்த மேஜை, நாற்காலிகளை தூக்கி வீசியும், கட்டையால் மின்விசிறிகள், சுவிட்ச் போர்டு போன்றவற்றை அடித்து நொறுக்கியும் உள்ளனர்.  இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பறையில் ரகளையில் … Read more

ஆபாச வீடியோ தொல்லை கொடுத்த வாலிபர் ஒரு வருடம் பிறகு சிக்கினார்..!!

மும்பையில் அந்தேரி பகுதியில் பேஷன் டிசைனராக இருந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அடையாளம் தெரியாத நம்பரில் இருந்து ஆபாச வீடியோ மற்றும் குறுந்தகவல் வந்திருக்கிறது. இதில் அதிர்ந்து போன அந்த பெண் போலீசில் புகார் அளித்திருக்கிறார் . இந்த பெண் அளித்த புகாரில் போலீசார் அந்த செல்போன் நம்பரை பதிவு செய்து கொண்டு விசாரணை நடத்தியதில் , பேஷன் டிசைன் கடையில் உதவியாளராக வேலை பார்த்து வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்கிற … Read more

அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிடக் கூடாது

அதிமுக பாஜக கூட்டணியில் இருக்கும் நிலையில், பாஜகவில் இருந்து விலகியவர்களை அதிமுகவில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கூட்டணி தர்மத்தை மீறியதாக கூறி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் பாஜகவினர் கடந்த இரண்டு நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் தமிழ்மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்பு … Read more

99 ஆபரேஷன்… சல்யூட் அடித்த வனத்துறை அதிகாரிகள்; ஓய்வு பெற்றது கும்கி கலீம் யானை!

1972 -ம் ஆண்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் 6 வயதான குட்டி யானை பிடிக்கப்பட்டது. அங்கிருந்து கொண்டுவரப்பட்டு டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டது. அதுதான் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக வனத்துறையின் நம்பிக்கைக்குரிய கும்கி கலீம் யானை. தொடக்கத்தில் பழனிசாமி என்பவர் தான் கலீம் யானைக்கு பாகனாக இருந்தார். மணி என்பவர் அவருக்கு உதவியாளராக இருந்தார். கலீம் யானை கலீம் வெறும் யானை மட்டுமல்ல… பழனிசாமி மறைவுக்குப் பிறகு, மணி அதன் பாகன் ஆனார். எவ்வளவு பெரிய … Read more

ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது: மு.க. ஸ்டாலின்

சென்னை: ஆளுநர்களின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது அவர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அளித்துள்ள கேள்வி – பதில்: கேள்வி: உங்களுடைய எழுபதாவது பிறந்தநாளில், தொண்டர்கள் கொடுத்த பரிசுகளில் உங்கள் மனம் கவர்ந்த பரிசு எது? பதில்: உங்களில் ஒருவனான என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அழகு பார்த்ததைவிட பெரிய பரிசு இருக்க முடியுமா? கேள்வி: உங்கள் கூட்டணிக் கட்சித் … Read more

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் – தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா கைதாகிறார்?

ஹைதராபாத்: டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் கடந்த 2021-22-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் ரூ. 100 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கில் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோரை அமலாக்கத் துறை கைது செய்தது. இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய விசாரணையில் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் அமித் … Read more

Robert Master: வேலை வாங்கித் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி.. ராபர்ட் மாஸ்டரின் தங்கை அதிரடி கைது!

தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குநராக இருப்பவர் ராபர்ட் மாஸ்டர். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவரது மூத்த சகோதரி அல்போன்சா. நடிகையான இவர் பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். ராப்ர்ட் மாஸ்டரின் மற்றொரு சகோதரி ஷோபா வசந்த். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல பேரிடம் கோடிக் கணக்கில் மோசடி செய்துள்ளார். Dhanush: நான் நம்பின 3 பேரும் என்னை ஏமாத்திட்டாங்க… உருக்கமாக பேசிய … Read more

லீனா மணிமேகலை சொன்னதுல்லாம் ரீலாம்..! சென்னை போலீஸ் அறிக்கை

இயக்குனர் சுசிகணேசனால் உயிருக்கு ஆபத்து என்று முகநூல் மற்றும் டுவிட்டரில் பதிவிட்டு எழுத்தாளர் லீனா மணிமேகலை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காழ்ப்புணர்ச்சி காரணமாக பதிவிட்டது தெரியவந்துள்ளதாக போலீசார் விசாரணை அறிக்கை அளித்துள்ளனர். லீனா மணிமேகலை …..மீ டூ புகழ் எழுத்தாளரான இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ந்தேதி கனடா செல்ல விமான நிலையம் சென்றிருந்த நிலையில், அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதாக கூறி கனடா செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. … Read more