விமான கதவு திறக்காததால் பயணிகள் தவிப்பு

திருச்சி: திருச்சியில் விமான நிலையத்தில் விமான கதவு திறக்காததால், 1.30 மணி நேரம் பயணிகள் அவதிப்பட்டனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு  நேற்றுமுன்தினம் இரவு 10.10 மணிக்கு கோலாலம்பூரிலிருந்து ஏர்ஏசியா விமானம் 158 பயணிகளுடன்  வந்தது. அதில் வந்த பயணிகள் விமானத்திலிருந்து இறங்க முயன்றபோது திடீரென கதவை திறக்க முடியாதநிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் பதற்றமடைந்தனர். ஒன்றரை மணி நேரம்  பயணிகள் விமானத்திற்கு உள்ளேயே தவித்தனர். தொழில் நுட்ப வல்லுநர்கள் வந்து  கதவை திறந்தனர். இதையடுத்து இரவு … Read more

கொளத்தூர் பெரியார் நகரில் ரூ.71.81 கோடி மதிப்பில் பன்னோக்கு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: கொளத்தூர் பெரியார் நகரில் ரூ.71.81 கோடி மதிப்பில் பன்னோக்கு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதிநவீன வசதிகளுடன் 3 அடுக்குகளாக பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட உள்ளது. மகப்பேறு, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை கூடம், ரத்த வங்கி உள்ளிட்ட வசதிகளுடன் மருத்துவமனை அமைகிறது. பன்னோக்கு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக சிகிச்சை பிரிவு அமைக்கப்பட உள்ளது.

நிசார் செயற்கைகோள் இந்தியாவிடம் ஒப்படைப்பு

பெங்களூர்: நாசா-இஸ்ரோ இணைந்து உருவாக்கிய  நிசார் செயற்கை கோளை அமெரிக்கா விமான படையினர் நேற்று இந்தியாவிடம் ஒப்படைத்தனர். அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா மற்றும் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும் இணைந்து (நாசா-இஸ்ரோ சிந்தடிக் அமெர்ச்சர் ரேடார்)நிசார் என்ற செயற்கைகோளை உருவாக்கி உள்ளன. இந்த செயற்கை கோளானது அமெரிக்க விமானப்படையின் சி-17 விமானம் மூலமாக பெங்களூருவில் நேற்று தரையிறங்கியதாக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலத்தில் உள்ள சதீஷ் … Read more

இரும்பன் – இயக்குனர் கீரா பெயர் இருட்டடிப்பு

எம்ஜிஆரின் உறவினரான ஜுனியர் எம்ஜிஆர் கதாநாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா தத்தா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ள படம் 'இரும்பன்'. இப்படம் வரும் மார்ச் 10ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படத்திற்காக வெளியிடப்பட்டுள்ள போஸ்டர்களில் படத்தின் இயக்குனரான கீரா பெயரை இருட்டடிப்பு செய்துள்ளதாக அவரும், அவரது நண்பர்களும் பேஸ்புக்கில் நிறைய பதிவிட்டு குற்றம் சாட்டியுள்ளார்கள். பொதுவாக போஸ்டர்களில் இயக்குனர் பெயர்கள் கொட்டை எழுத்தில்தான் இடம் பெறும். ஆனால், 'இரும்பன்' போஸ்டர்களில் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் போன்றே இயக்குனரின் … Read more

அன்பு, மகிழ்ச்சி, நன்மை உண்டாட்டும்: ஜோபைடன் ஹோலி பண்டிகை வாழ்த்து | Jobaidan congratulated Holi

வாஷிங்டன்: இந்திய மக்களுக்கு தனது ஹோலி பண்டிகை வாழ்த்தினை தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோபைடன். நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக வட மாநிலத்தவர்கள் ஆடிப்பாடியும் மகிழ்வர். அப்போது குங்குமம், மஞ்சள், வில்வம் உள்ளிட்டவற்றால் தயாரிக்கப்பட்ட வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசிவிடுவர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விடுத்துள்ள ஹோலி பண்டிகை வாழ்த்து செய்தியில், ஹோலி பண்டிகையை கொண்டாடும் இந்நாளில் அன்பு, மகிழ்ச்சி, நன்மை உண்டாட்டும். எனது வாழ்த்துக்களை. … Read more

அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்ற ஸ்டாலின்; 3 மகள்களையும் போலீஸ் ஆக்கியவருக்கு வாழ்த்து

அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்ற ஸ்டாலின்; 3 மகள்களையும் போலீஸ் ஆக்கியவருக்கு வாழ்த்து Source link

#Justin: வடமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல் விவகாரம்.. டிஜிபி அதிரடி உத்தரவு.! 

வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியதை தொடர்ந்து, இதை பற்றி விசாரணை செய்ய பீகார் அதிகாரிகள் குழு ஒன்று தமிழகத்திற்கு வந்தது. பீகார் அதிகாரிகள் கோயம்பத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடத்தியது. அதனை தொடர்ந்து,  அம்மாவட்ட ஆட்சியாளர்கள் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பின், சென்னை தலைமைச் செயலகத்திற்கு விரைந்த பீகார் மாநில அதிகாரிகள் குழு தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்திவிட்டு முடிவில் வடமாநில இளஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக … Read more

09.03.23 | Daily Horoscope | Today Rasi Palan | March – 09 | வியாழக்கிழமை | இன்றைய ராசி பலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

நெல்லை | புற்றுநோய் பாதித்தவர்களுக்காக தலைமுடியை தானமாக வழங்கிய 23 அரசு பெண் பணியாளர்கள்

திருநெல்வேலி: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி திருநெல்வேலியில் விழிப்புணர்வு நிகழ்வாக 23 அரசு பெண் பணியாளர்கள் தங்கள் தலை முடியை தானமாக வழங்கினர். புற்றுநோய் பாதிப்பால் கூந்தலை இழந்து தவிக்கும் மகளிருக்கு விக் தயாரித்து வழங்குவதற்கு தானமாக வழங்கப்பட்ட தலைமுடி கொண்டு செல்லப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் உதவும் உள்ளங்கள் நெல்லை கேன்சர் கேர் சென்டர் சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாள் முழுக்க நடைபெற்றது. இந்த விழாவில் திருநெல்வேலி மாவட்ட … Read more

ஆன்லைன் ரம்மி விவகாரம்: ‘ஜோக்கர்களிடம் இருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்.!’

ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு தடை விதிக்கும் மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. சூதாட்டத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து அக்கறையில்லாமல் சினிமா, விளையாட்டு பிரபலங்கள் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்து பொதுமக்களிடையே ஆசையை தூண்டி வருகின்றனர். பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் உள்நுழையும் வாடிக்கையாளர்கள், முதல் வெற்றி பெற்று குறிப்பிட்ட அளவில் பணம் சம்பாதித்த பின்னர் அடுத்து அவர்கள் வெல்லவே முடியாது என்பது … Read more