Viduthalai: “வட சென்னை படத்தில் நடிக்காம மிஸ் பண்ணிட்டேன்… வட சென்னை 2… " – விஜய் சேதுபதி
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘விடுதலை’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பேசியுள்ள விஜய்சேதுபதி, ” “சூரி பேச்சு அருமையாக இருந்தது. வட சென்னை படத்தில் நடிப்பதை மிஸ் பண்ணிட்டேன். வட சென்னை பார்ட் 2 எழுதிகிட்டு இருக்காரு விரைவில் வரும். யாரோ யூடியூப்ல எது எதோ சொல்றாங்க. அதுனால நான் இதை சொல்லிக்கிறேன். வட சென்னை படத்தில் நடிக்க முடியாமல் போனதே … Read more