ஹாலிவுட் சினிமா பாணியில் வெளியான சீட்டடெல் டிரைலர்
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கும் ஹாலிவுட் வெப் சீரிசான 'சீட்டடெல்' டிரைய்லர் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. ஹாலிவுட் சினிமா தரத்திற்கு அது இருப்பதாக பாராட்டுகளையும் குவித்து வருகிறது. 6 எபிசோட்கள் கொண்ட இந்த சீரிசின் முதல் இரண்டு எபிசோட்கள் வருகிற ஏப்ரல் 28ம் தேதி ஓடிடி.,யில் வெளியாகிறது. அதன்பிறகு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஒவ்வொரு எபிசோட்கள் வெளியாகிறது. இந்த வெப் சீரிசை ருஸ்ஸோ பிரதர்ஸ் மற்றும் ஷோரன்னராக டேவிட் வெயில் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். … Read more