பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் நாடுகளில் ஆப்கானிஸ்தான் முதலிடம்.. சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஐ.நா. கருத்து..!

பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளதாக, ஐ.நா. தெரிவித்துள்ளது. ஆறாம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லத்தடை, பெண்கள் பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள் செல்லத் தடை,  அரசு அலுவலகங்களிலிலிருந்து பணி நீக்கம் என பெண்களை வீட்டிற்குள் முடக்கும் நோக்கத்துடன் தாலிபான்கள் சட்டம் இயற்றிவருவதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது. கணவர் கொடுமை தாங்காமல் விவாகரத்து பெற்ற பெண்களை, முன்னாள் கணவன்களிடமே தாலிபான்கள் திருப்பிஅனுப்பிவைப்பதால், பல பெண்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். … Read more

குடிபோதையில் பெண்களோடு மோசமாக நடனமாடிய பிரபல கால்பந்து வீரர்: துஷ்பிரயோக வழக்கு!

இங்கிலாந்து அணியின் கால் பந்து வீரர் கைல் வாக்கர் மது போதையில் பெண்களை ஆத்திரமூட்டும் வகையில் மோசமாக நடனமாடிய சீசீடீவி வீடியோ  இணையத்தில் வைரலாகியுள்ளது. குடித்து விட்டு நடனம் இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து வீரரான கைல் வாக்கர் என்பவர், கடந்த மார்ச் 5 ஆம் திகதி அளவுக்கு அதிகமான குடிபோதையில், இரண்டு பெண்களைச் சீண்டி ஆத்திரமூட்டும் வகையில் நடனமாடியிருக்கும், சீசீடிவி வீடியோ இணையத்தில்  ட்ரண்டிங் ஆகியுள்ளது. @gettyimages மான்செஸ்டரிலுள்ள ஒரு பாரில் தனது தோழிகளோடு வந்த … Read more

ரூ.430 கோடி மதிப்பில் சென்னையில் 362 கழிவறைகள்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: ரூ.430 கோடி மதிப்பில் சென்னையில் 372 கழிவறைகள் கட்ட தனியாருக்கு சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மாநகராட்சி பிப்ரவரி 23ந்தேதி வெளியிட்ட தகவலின்படி,  ரூ.430.11 கோடி மதிப்பில் பொதுமக்கள், தனியார் பங்களிப்புடன் பொதுக் கழிவறைகள் கட்டப்படவுள்ளதாகவும்,. சென்னையில் 3 மண்டலங்களில் உள்ள பொதுக் கழிவறைகளை பொதுமக்கள், தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ் 8 ஆண்டுகள் பராமரிக்கும் வகையில் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவித்தது. அதன்படி, மொத்தம் … Read more

சின்னசேலத்தில் தொடர் வாகன விபத்து; சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சின்னசேலம்: சின்னசேலம் பகுதியில் குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவோர் மீதும், சாலை விதிகளை மீறுவோர் மீதும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் சரகத்திற்கு உட்பட்டு சின்னசேலம், கீழ்குப்பம் ஆகிய இரு காவல் நிலையங்கள் உள்ளன. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இவற்றில் எலியத்தூர்-கனியாமூர் சாலை, சின்னசேலம் புறவழிச்சாலை, சின்னசேலம் நகர மெயின்ரோடு, கூகையூர் ரோடு, நைனார்பாளையம்-வீ.கூட்ரோடு புறவழிச்சாலை போன்ற சாலைகளில் அடிக்கடி விபத்துகள் … Read more

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை மீண்டும் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். மீண்டும் சில திருத்தங்களை செய்து அனுப்பும்படி ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இரண்டாம் முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.

குஜராத் கடலோர பகுதியில் படகில் இருந்து ரூ.500 கோடி மதிப்புள்ள 61 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; 5 பேர் கைது..!!

குஜராத்: குஜராத் கடலோர பகுதியில் படகில் இருந்து ரூ.500 கோடி மதிப்புள்ள 61 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்திய கடலோர காவல்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது ஈரான் நாட்டினரின் படகில் சோதனை செய்யப்பட்டது. படகில் சோதனையிட்டபோது ரூ.500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியதை அடுத்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் யார் ? ஜோ பைடன் தீவிரம்| Who is the US Ambassador to India? Jobaidan intensity

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக இரிக் கார்சிட்டி நியமனம் தொடர்பாக அமெரிக்க பாராளுமன்ற வெளியுறவு கமிட்டியில் ஓட்டெடுப்பு நடந்தது. இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் பணியிடம் காலியாக உள்ளது. இதையடுத்து புதிய தூதராக இரிக் கார்சிட்டியை அதிபர் ஜோபைடன் அறிவித்தார். இவரை தேர்வு செய்ய வேண்டுமெனில் அந்நாட்டு பாராளுமன்ற செனட் சபையில் வெளியுறவு கமிட்டியில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். இந்நிலையில் இரிக் கார்சிட்டி தூதராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இரிக் கார்சிட்டி முன்னாள் … Read more

ஐவான் படத்தின் புதிய அப்டேட்!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம் 'ஜவான்' . இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா, பிரியாமணி, விஜய் சேதுபதி உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. அவர் மறுத்ததை அடுத்து நடிகர் அல்லு அர்ஜுனிடம் இயக்குனர் அட்லீ பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியில் அவரும் மறுத்துவிட்டார். தற்போது … Read more

தனியார் பங்களிப்புடன் புதுப் பொலிவு பெறும் சென்னை மெட்ரோ: இந்த நிலையங்கள் பெயர்களில் மாற்றம்

தனியார் பங்களிப்புடன் புதுப் பொலிவு பெறும் சென்னை மெட்ரோ: இந்த நிலையங்கள் பெயர்களில் மாற்றம் Source link