#BREAKING:: "நபிகள் நாயகம்" குறித்து அவதூறு பேச்சு.. பாஜக பிரமுகருக்கு 163 நாட்கள் சிறை தண்டனை..!!
கடந்த 2021 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதோடு இஸ்லாமியருக்கு எதிராக மதப் பிரச்சனையை தூண்டும் வகையிலும், தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோன்று தனது ட்விட்டர் பக்கத்திலும் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியிருந்தார். இவ்வாறு பல்வேறு தருணங்களில் கல்யாண ராமன் அவதூறாக பேசியதாக மொத்தம் அவர் மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அவரை குண்டர் தரப்பு பாதுகாப்பு சட்டத்தில் … Read more