குழந்தையுடன் ஆட்டோவில் கடத்திச் சென்று மியான்மர் அகதி பெண் கூட்டுப் பலாத்காரம்: டெல்லியில் பயங்கரம்
புதுடெல்லி: குழந்தையுடன் ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்ட மியான்மர் அகதிப் பெண் ஒருவர் டெல்லியில் 4 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் டெல்லியின் விகாஸ்புரியில் மியான்மர் நாட்டை சேர்ந்த பெண் அகதியும் (21), அவரது கணவரும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த மாதம் முதல் அந்தப் பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். கடந்த 22ம் தேதி தனது கணவருடன் … Read more