அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல்..! வந்தது அதிரடி உத்தரவு..!
அரசு பணியில் இருப்பவர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல் போக்கு இருந்து வருகிறது. காவல்துறையின் விதிகள் சாமானியர்களுக்கு தான் அரசு ஊழியர்களுக்கு இல்லை என்ற மனப்பான்மையில் சில அரசு ஊழியர்கள் தலை கனத்துடன் இருப்பதை பொது இடங்களில் பார்த்திருப்போம். அதே போல, சாமானியர்கள் சிலருக்குள்ளும் அப்படியான தலை கனம் இருக்கத்தான் செய்கிறது. சாலை விதிகளை மீறி போலீசில் சிக்கும் அரசு ஊழியர்கள் சிலர் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், நானும் டிப்பார்ட்மெண்ட் ஆளுதான் என்றும் கூறுவதால் காவலர்களுக்கு … Read more