ரூ.2000 நோட்டுகள் அச்சிடுவது 2019-ம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டு விட்டதாக ஒன்றிய அரசு தகவல்
டெல்லி: ரூ.2000 நோட்டுகள் அச்சிடுவது 2019-ம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடும் திட்டம் எதுவும் இல்லை என்றும் மாநிலங்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பதில் அளித்தார்.