மத்திய அரசு அறிவுறுத்தலை ஏற்று, தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

H3N2 வைரஸ் காய்ச்சல் பரவல் குறித்து மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கொட்டிவாக்கத்தில் கேரம் விளையாட்டு போட்டியை தொடக்கி வைத்த பின் பேசிய அவர், நேற்று முன் தினம் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம் மூலம், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.  Source link

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ: ஜார்க்கண்ட் இளைஞர் கைது

சென்னை: தமிழகத்தில் வட மாநில தொழிலாலர்கள் தாக்கப்படுவதாக சொல்லி போலி வீடியோ வெளியிட்டு அவதூறு பரப்பிய வழக்கில் ஜார்க்கண்ட மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த்குமார் என்ற இளைஞரை தமிழக சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். வட மாநிலத் தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்துவதாக வதந்தி பரப்பட்டது. இதையடுத்து பிஹார், ஜார்கண்ட் மாநிலத்தின் சார்பில் செயலர், ஆட்சியர் உள்ளிட்ட பிரதிநிதிகள் அடங்கிய குழு தமிழகம் வந்து தொழிலாளர்களை நேரில் சந்தித்து, களத்தில் இருந்த உண்மைத்தன்மையை வீடியோவாக பதிவு … Read more

நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேர் கைது; என்ன ஆனார்கள்..? ராமதாஸ் அவசர கோரிக்கை

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் கடந்த 6ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இதில் விஜயா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் வேல்மயில், ஆனந்தமணி, ராஜா, ரவி உள்ளிட்ட 12 மீனவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் 30 நாட்டிகல் மைல் தொலைவில் அனலைதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு விசைப்படகுடன் 12 மீனவர்களையும் சுற்றி … Read more

Mamta Mohandas:அவ நடிச்சா நான் நடிக்க மாட்டேனு சொன்னார் நயன்தாரா: மம்தா மோகன்தாஸ் அதிர்ச்சி தகவல்

Rajinikanth, Nayanthara: நயன்தாரா செய்த காரியத்தால் தன்னை ரஜினி படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக மம்தா மோகன்தாஸ் கூறியிருக்கிறார். ​குசேலன்​பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் குசேலன். அந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்திருந்தார் நயன்தாரா. Katha Parayumbolமலையாள படத்தின் ரீமேக் தான் குசேலன். அந்த படத்தில் நடிக்க மம்தா மோகன்தாஸை ஒப்பந்தம் செய்தார்கள். ஒரிஜினல் படத்தில் என் கதாபாத்திரம் இல்லை. இந்த படத்தில் அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியதே ரஜினி சார் தான் … Read more

கம்பம்மெட்டு அருகே சாலையோரம் இறந்து கிடந்த சிறுத்தை பூனை

கூடலூர்: தமிழக எல்லை கம்பம்மெட்டு அருகே உள்ள கேரளப்பகுதியான மூணாறு-தேக்கடி மாநில நெடுஞ்சாலையில் உள்ள புளியன் மலை அருகே சாலையோரம் லெப்பேட் கேட் எனப்படும் சிறுத்தை பூனை ஒன்று இறந்து கிடந்தது. அந்த சிறுத்தைப்பூனையைக் கண்ட அப்பகுதி மக்கள் இறந்தது சிறுத்தை என வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், இறந்த சிறுத்தைப்பூனை உடலை மீட்டு தேக்கடி வனவிலங்கு ஆராய்ச்சிநிலைய மருத்துவ மனைக்கு உடற்கூறு சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் … Read more

பெங்களூருவில் ரூ. 17,000 கோடி மதிப்பில் ரிங் ரோடு அமைக்கப்படவுள்ளது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி

பெங்களூரு: பெங்களூருவில் ரூ. 17,000 கோடி மதிப்பில் ரிங் ரோடு அமைக்கப்படவுள்ளது என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிகூறினார்.  இது மைசூருவுக்கு நேரடியாகப் பயணிக்க உதவும். இந்த புதிய சாலையின் மூலம் பெங்களூரில் இருந்து மைசூருவுக்கு 1 மணி நேரத்தில் பயணம் செய்ய முடியும் எனவும் பெங்களூரு – மைசூரு அதிவிரைவு சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார்.

பெங்களூரு – மைசூரு விரைவுச் சாலையை மாண்டியாவில் நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

பெங்களூரு: பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையை மாண்டியா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். கர்நாடகம் முழுவதும் இணைப்பை அதிகரிக்கும் முக்கிய சாலை உள்கட்டமைப்பு திட்டங்கள் இங்கிருந்து தொடக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

குசேலன் நிலை வர வேண்டாம்; லைக்காவுக்கு ரஜினிகாந்த் முன்கூட்டியே கோரிக்கை

2.0 மற்றும் தர்பார் ஆகிய படங்களை தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம், அதைத் தொடர்ந்து ஜெய்பீம் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கும் புதிய படம் என ரஜினியின் அடுத்தடுத்த படங்களை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவர் தான் பிரதான நாயகர்களாக நடிக்கிறார்கள். படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரமாக ரஜினிகாந்த் நடித்தாலும் … Read more

கோவையில் ‘பேஷன் பிளே இந்தியா’ சார்பில் இயேசு சிலுவை பாதை நிகழ்ச்சி: ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

கோவையில் ‘பேஷன் பிளே இந்தியா’ சார்பில் இயேசு சிலுவை பாதை நிகழ்ச்சி: ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு Source link

சீமான் மீது பாய்ந்தது வழக்கு! பின்னணியில் திமுக ஆட்சிக்கு வர காரணமான பிகார் பிரசாந்த் கிஷோர்!

கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் திமுகவுக்காக தேர்தல் ஆலோசகராக பணியாற்றிய பிரபல தேர்தல் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அண்மையில் டிவிட் ஒன்றை பதிவிட்டிருந்தார். All those who used fake videos to incite hate & violence must be dealt with as per the law. But this doesn’t absolve those who’re openly calling for violence against #Hindi speaking people in #TN Why no action … Read more